Janu / 2023 ஜூன் 08 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நடுத்தீவில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடானது தனியார் வீடுகள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் பொது இடங்கங்கள் போன்றவற்றில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் , மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூதூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக நிலைய பிரதிநிதிகள், சமுர்த்தி பயனாளிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago