Thipaan / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்றுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானையிலுள்ள உணவகமொன்றுக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன், பின்புறமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டி படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago