Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை மலையடிவாரப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை வான் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயங்களுக்;குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்து.
விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
18 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago