Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருக்கோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசசபையினால் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் தண்டம் அறவிடப்படுகின்றது.
நேற்று முன்தினம் இறக்கக்கண்டி கிராமத்தின் பிரதான வீதிகளில் அலைந்து திரிந்த 39 மாடுகள் பிடிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ரூ 200 தண்டப் பணம் அறவிடப்பட்டதாக பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தௌபீக் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை இம் மாடுகளுக்கான தண்டப்பணத்தை உரிiயாளர்கள் பிரதேச சபை அலுவலகத்தில் செலுத்தியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago