2025 மே 03, சனிக்கிழமை

கல்லறப்பு கிராமத்திற்கு திருமலை எம்.பி.தௌபீக் விஜயம்

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

கிண்ணியாவின் மீள்குடியேற்ற கிராமமான கல்லறப்பு கிராமத்திற்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நேற்று செவ்வாய்க்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், காணி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இக்கிராமத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சனை, மற்றும் காணிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நிர்வாக ரீதியாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை குறித்து ஆராய்ந்து தீர்வு பெற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X