2025 மே 03, சனிக்கிழமை

கிண்ணியா கல்வி வலயத்தில் இரு பாடசாலைகளுக்கு புதிய மாடிக்கட்டிடம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 27 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

அமெரிக்க வகாப் பவுண்டேசன்  கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள ஈச்சந்தீவு விபுலாநந்தா வித்தியாலயம், கிண்ணியா மகளிர் கல்லூரி என்பனவற்றுக்கு  தலா 10 மில்லியன் செலவில் இரு மாடிக்கட்டத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

அனைத்து வசதிகளையும் கொண்டதாக 6 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இக்கட்டிடங்கள் வலயக் கல்வி பணிப்பாளரிடம்  நேற்று  திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X