2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாழ்வாதார ஸகாத் நிதியுதவி வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 மே 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஸகாத் நிதியத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினருக்கு வாழ்வாதார ஸகாத் நிதியுதவி வழங்கும் நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா புஹாரி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 42 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி நன்கொடை நிதியுதவியும் 12 குடும்பத்தினர்களுக்கு வீட்டுக்கான அனுமதி  கடிதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X