2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகர் திருமலை விஜயம்

Menaka Mookandi   / 2012 மே 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இன்று வெள்ளிக்கிழமை, திருகோணமலைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

கிழக்கு  மாகாண  ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த உயர்ஸ்தானிகர், திருகோணமலை மாவட்டத்தின் இன்றைய நிலமைகள், பொருளாதார மற்றும் பாதுகாப்பு  தொடர்பான விடயங்கள் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .