2025 மே 10, சனிக்கிழமை

மின் பாவனையாளர் சேவை நிலையம் திறப்பு

Super User   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத், கியாஸ் ஷாபி

மின் பாவனையாளர் சேவை நிலையமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் திறந்துவைக்கப்பட்டது. கிண்ணியா, அல்-அக்ஷா வீதியிலேயே இந்த மின் பாவனையாளர் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மின்சார பொது முகாமையாளர் தவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில்  மின் சக்தி பிரதி அமைச்சர் பிரேமலால் விஜேசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X