2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக லாகீர் சத்தியபிரமாணம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்
, எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக திருகோணமலை, மூதூரைச் சேர்ந்த சட்டத்தரணி யே.மொஹமட் லாகீர் இன்று வெள்ளிக்கிழமை(5) சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆளுநர் ரியர் அடமிரல் மொஹான் விஜயவிக்ரம,  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜுத் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .