2025 ஜூன் 25, புதன்கிழமை

மாதிரி சந்தை தொகுதி

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


குச்சவெளி அன் நூறியா பாடசாலையின் கனிஸ்ட பிரிவு மாணவர்களினால் மாதிரி சந்தை தொகுதி அமைக்கும் நிகழ்வு  புதன்கிழமை (10)  நடைபெற்றது.

அதிபர் என்.எம்.அமீர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச  சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆசீக் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .