2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கான செயலமர்வு

George   / 2014 செப்டெம்பர் 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


பாடசாலை சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உயிர் பல்வகைமை மற்றும் இலங்கையின் இயற்கை வளங்கள் தொடர்பான செயலமர்வு புதன்கிழமை(17) நடைபெற்றது.

உயிர் பல்வகைமை பாதுகாப்பு முகாமைத்துவ நிலையம், தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட இந்தச் செயலமர்வில், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் வினோபாவா, இலங்கைத் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கிருஸ்ணராஜா ஆகியோர் வளவாளராகக் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .