2026 மார்ச் 30, திங்கட்கிழமை

கடலில் மூழ்கி ஒருவர் மரணம்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம். அப்துல் பரீத்

கிண்ணியா, பளிங்கு கடற்கரையில் குளித்துகொண்டிருந்த குருணாகல் மல்லவட்டையைச்சேர்ந்த மொஹமட் பாரூக் ரிக்தி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்த சமயமே இந்த அனர்த்தம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இவர், மஞ்சி பிஸ்கட் கம்பனியில் பணியாற்றுபவர் என்றும் அக்கம்பனியைச்சேர்ந்த தனது நண்பர்களுடனேயே சுற்றுலா வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .