Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகள,; டெங்குவின் கொடுமையை பொதுமக்களுக்கு விளக்கும் முகமாக விழிப்புணர்வு செயற்பாடு ஒன்றில் வெள்ளிக்கிழமை (30) ஈடுபட்டனர்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டனர்.
திருகோணமலை நகரில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago