Princiya Dixci / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை, பயாகலை பகுதியில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 11 கைகுண்டுகளை வைத்திருந்த இருவரை, நேற்று திங்கட்கிழமை (28) மாலை 6 மணியளவில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பயாகலை மற்றும் அழுத்கம பிரதேசங்களைச் சேர்ந்த 38 மற்றும் 49 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
26 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
35 minute ago
1 hours ago