2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நோன்புப் பெருநாள் குதூகலம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.  தமது உறவினர்கள், நண்பர்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றுகூடி கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் இனிமையான மாலைப்பொழுதைக் கழிப்பதை படங்களில் காணலாம்.(படப்பிடிப்பு:-வருண வன்னியாராய்ச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .