2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கை இளம் கிரிக்கெட் அணியின் தலைவராக அஷான் ப்ரியஞ்ஜன்

Super User   / 2009 செப்டெம்பர் 11 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இளம் கிரிக்கெட் அபிவிருத்திக்குழுவின் நியூஸிலாந்து செல்லும் அணியின் தலைவராக அஷான் ப்ரியஞ்ஜன்

தெரிவுசெய்யப்பட்ட்டுள்ளார்.19 வயதுக்கு கீழ்பட்டோருக்கான இப்போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் நவம்பர் முதல்

வாரத்தில்  தன்னுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .