2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் இதோ

S. Shivany   / 2021 மார்ச் 04 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பதுடன் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையின் பிரதிகள், 16 தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய குறிபிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள்
சடலத்தை அடக்கம் செய்வதாயின் உறவினர்கள் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
சடலத்தை அடையாளம் காண இருவருக்கு மாத்திரமே அனுமதி.
அடக்கம செய்யப்படும் சடங்கள் தினமும் மு.ப 5.30 க்கு இரணைத்தீவுக்கு எடுத்துச்செல்லப்படும்.
சடலத்தை அடக்கம் செய்யும்போது புகைப்படம் எடுக்க காணொளி எடுக்க தடை.
சடலம் உள்ள பெட்டியை திறக்க ஒருபோதும் அனுமதியில்லை.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .