2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இந்தியா-இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

R.Maheshwary   / 2021 மே 06 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை,இரத்துச் செய்யப்பட்டுள்ளன என இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் பீ.ஏ.ஜயகாந்த தெரிவித்துள்ளார்.

இச்சேவைகள், இன்று (5)  நள்ளிரவிலிருந்து  இரத்துச் செய்யப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X