Editorial / 2021 மே 02 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸின் மிகவேகமான பரவல், இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா உள்ளிட்ட அண்மைய நாடுகளிலும் மிக வீரியத்துடன் முழுவீச்சில் பரவிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், சுகாதார வழிகாட்டல்கள், முகக்கவசனங்களை அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்டவற்றை முறையாக கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர், ஒவ்வொரு நிமிடங்களும் வலியுறுத்திகொண்டிருக்கின்றன.
ஆனால், முகக் கவசனங்கள் அணிந்திருக்கும் விதம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எங்கென்று தெரியாது ஆனால் இப்படி செய்யக்கூடாது என்பதுதான் எங்களுடைய வலியுறுத்தலாகும்.



23 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago