Editorial / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைத் தேடும், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தாய்மார்கள், உறவினர்கள் மற்றும் நலன்விரும்பிகள், கொழும்பில் உள்ள ஐ,நா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச நீதியை வலியுறுத்தியும், அவர்களின் தலைவிதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்க இழப்பீட்டு தொகையான 2 இலட்சம் ரூபாயை நிராகரித்தும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.



2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago