Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 16 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
இலங்கை இந்திய கூட்டுச்சதிகாரமாக வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழ பணிக்குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுப்பிக்கப்பட்டது
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளுக்கும் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது
நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago