2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு

Editorial   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிசுவொன்ற பிரசவித்த தாயும், அவரது கணவனும்  சிசு பிறந்த அன்றே, சிசுவையும் தூக்கிக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படம் எவ்விடத்தில் வைத்து பிடிக்கப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் வெளிவரவில்லை. என்றாலும், குடும்பத்தை கொண்டு நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியாமலே, இந்த குடும்பத்தினர், பச்சை குழந்தையுடன் வீதிக்கு இறங்கியுள்ளனர் என்பது மட்டுமே உண்மையாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X