Editorial / 2022 ஜூலை 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் இயங்கி வரும், நித்ராஞ்சலி பார்வையற்றவர்கள் கல்வி நிலையத்திற்கு லயன்ஸ் கழகம் 306B2 Colombo Ocean City தலைவர் P.இராஜேந்திரனின் அனுசரனையில் 1.5 இலட்சத்திற்கும் மேலான பெறுமதியுடைய தையல் இயந்திரங்களை சனிக்கிழமை (17) லயன்ஸ் கழகம் 306 B2 DISTRICT ஆளுநர் கிரேஷன் பெர்ணான்டோ வழங்கிவைத்தார்.




40 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago