Freelancer / 2023 மார்ச் 27 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போயிங் 787-10 விமானம் இன்று (27) காலை முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
இவ் விமானம் அமெரிக்க போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் ட்ரீம்லைனர் பிரிவின் கீழ் புதிதாகத் தயாரிக்கப்படுள்ளது. இந்த விமானம் ஒரே நேரத்தில் 337 பயணிகள் பயணிக்ககூடிய வகையில் தயாரிக்கப்படுள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .