Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூன் 21 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பெருந்தோட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் புதன்கிழமை (21) ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பேரணி, ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பித்து ஹட்டன் நகரில் உள்ள கிருஷ்ண பவாண் மண்டபம் வரை இடம் பெற்றது.
மொன்லார் நிறுவன அதிகாரி எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago