Princiya Dixci / 2022 மே 26 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொடுக்கல் - வாங்கல் செயற்பாட்டை மழலைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்குடன், கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள றோயல் முன்பள்ளி மாணவர்களின் அங்காடி விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் விருந்தினராக கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிமனையின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் நா.யுவராஜ் கலந்துகொண்டார்.
(படங்கள் - மு.தமிழ்ச்செல்வன்)


40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
55 minute ago