R.Maheshwary / 2022 ஒக்டோபர் 09 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்


இராகலை -புனித ஜெபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆலய பங்குதந்தை அருட் பணி ஜெயநாத் பெரேரா தலைமையில் இன்று (09) காலை விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் வருடாந்த திருவிழாவின் கூட்டுத் திருப்பலி, மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி எல்வின் பீட்டர் பெர்ணன்டோ பிள்ளை அடிகளாரினால் இன்று (09) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.

28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago