2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

102ஆவது ஐனன தினம்...

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் அதன் முன்னாள் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 102ஆவது ஜனனதின நிகழ்வு, இ.தொ.கா தலைவர் முத்துசிவலிங்கம் தலைமையில் பழைய நாடாளுமன்ற வளாகத்தில்  இன்று (30) நடைபெற்றது.  

அங்கு அமைந்துள்ள அமரரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் தலைவர் முத்து சிவலிங்கமும் மலர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். இந்நிகழ்வில்,  இ.தொ.கா.வின் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். (படங்கள்: ரஞ்சித் ராஜபக்ஷ, விஷான்)

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .