2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

செங்கம்பள வரவேற்பு...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுனேஸின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செங்களம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையிலான குழுவினர், இஸ்லாம்பாதிலுள்ள நூர் பான் விமான நிலையத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) சென்றடைந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரை, பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரீப் தலைமையிலான குழுவினர் வேற்றனர். அத்துடன் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு அரச மரியாதையும் அளிக்கப்பட்டது. (படங்கள்: ஜனாதிபதி செயலகம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X