2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரவிராஜ் கொலை வழக்கு...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நாலவரும் கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷ பெர்ணான்டோ முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஆஜர்படுத்தப்பட்டனர். (படங்கள்: கித்சிறி டி மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X