2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

19க்கு ஆதரவாக...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி ராஜகிரிய ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை படங்களில் காணலாம்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் தில்றுக்ஷன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X