Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 மே 01 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி உழைக்கும் பெண்கள் முன்னணியின் மேதின நிகழ்வுகள் புஸ்ஸல்லாவையில் நடைபெற்றன. இதில், பதுளை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
முன்னணியின் உப -தலைவி எம்.மகேஸ்வரி, செயலாளர் கி. யோகேஸ்வரி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம், சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சந்தனம் சத்தியநாதன், தோட்ட தொழிலாளர்கள், ஸ்தாபனமயப்படாத தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டதை படங்களில் காணலாம்.
( படங்கள்: எஸ். திருஞானம்)
15 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago
7 hours ago