2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திறந்து வைப்பு...

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விகாரையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை (20) திறந்து வைத்தார்.
 
பௌத்த கோபுரத்தின் திறப்பு விழாவின் பின்னர் ஜனாதிபதியால் மரக்கன்றும் நடப்பட்டது. சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்விகாரைக்கான அடிக்கல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.தயாரத்தின, சரத்வீரசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

(படங்கள்: ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம்.ஹனீபா, பைஷல் இஸ்மாயில்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X