2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

படகுகளில் செல்லும் பெட்டிகள்...

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலபிட்டிய மாதுஓயாவிலுள்ள மாதுவ தீவு மக்களுக்கான வாக்களிப்பு நிலையம், மாதுவ தீரு வித்தியாலயத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. 505 வாக்காளர்களுக்கான அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்களிப்பு நிலையத்துக்கான வாக்குப்பெட்டிகள், அஹுங்கல்ல பொலிஸாரின் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16), படகுகளில் கொண்டுசென்றனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு - தீபால் சில்வா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .