Editorial / 2017 ஜூன் 28 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டு, கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான வாய்ப்பு, கட்டாருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையை, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (ஃபீபா) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் சில பகுதிகள், ஜேர்மனியப் பத்திரிகையொன்றால் வெளியிடப்பட்ட பின்னணியிலேயே, முழு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டமை போன்று, ஃபீபா அதிகாரியொருவரின் 10 வயதான மகளுக்கு, கட்டாருடன் சம்பந்தப்பட்டோரிடமிருந்து 2 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, பல நூறாயிரம் யூரோக்களை அனுப்பியமைக்காக, கட்டாருக்கு நன்றி தெரிவிக்கும் மின்னஞ்சல்களை, முன்னாள் ஃபீபா அதிகாரியொருவர் அனுப்பியமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago