Editorial / 2018 பெப்ரவரி 11 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், அத்லெட்டிகோ மட்ரிட், றியல் மட்ரிட் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
அத்லெட்டிகோ மட்ரிட், 1-0 என்ற கோல் கணக்கில் மலாகாவை வென்றது. அத்லெட்டி கோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றார்.
றியல் மட்ரிட், 5-2 என்ற கோல் கணக்கில் றியல் சொஸைடட்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்று கோல்களையும் லூகாஸ் வஸ்கூஸ், டொனி க்றூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். றியல் சொஸைடட் சார்பாக, ஜொன் பட்டிஸ்டா, அசியர் இலரெமென்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
11 Apr 2026
11 Apr 2026