Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலியக் குழாமில் அஸ்தன் அகர் இடம்பெற்றுள்ளார்.
தவிர, மார்க்கஸ் ஹரிஸும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, மிற்செல் மார்ஷும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழாம்: பற் கமின்ஸ் (அணித்தலைவர்), டேவிட் வோணர், மார்க்கஸ் ஹரிஸ், மர்னுஸ் லபுஷைன், ஸ்டீவ் ஸ்மித் (உப அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், கமரொன் கிறீன், அலெக்ஸ் காரி, மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட், அஸ்தர் அகர், ஸ்கொட் போலண்ட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மிற்செல் மார்ஷ், மிஷெல் நேஸர், மிற்செல் ஸ்வப்ஸன்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago