Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, மக்கேயில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையையடுத்து ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 277/10 (49.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: மத்தியூ பிறெட்ஸ்கே 88 (78), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 74 (87), டொனி டி ஸொர்ஸி 38 (39), வியான் முல்டர் 26 (21), கேஷவ் மஹராஜ் ஆ.இ 22 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 3/63, மர்னுஸ் லபுஷைன் 2/19, ஸ்கேவியர் பார்ட்லெட் 2/45, நாதன் எலிஸ் 2/46, ஜொஷ் ஹேசில்வூட் 1/57)
அவுஸ்திரேலியா: 193/10 (37.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஷ் இங்லிஸ் 87 (74), கமரன் கிறீன் 35 (54) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 5/42, நன்ட்ரே பேர்கர் 2/23, செனுரன் முத்துசாமி 2/30, வியான் முல்டர் 1/31)
போட்டியின் நாயகன்: லுங்கி என்கிடி
33 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
1 hours ago