Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கெய்ன்ஸில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா: 296/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 82 (81), தெம்பா பவுமா 65 (74), மத்தியூ பிறட்ஸ்கே 57 (56), றயான் றிக்கெல்டன் 33 (43), வியான் முல்டர் ஆ.இ 31 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெவிஸ் ஹெட் 4/57, பென் டுவார்ஷுஸ் 2/53, அடம் ஸாம்பா 1/58)
அவுஸ்திரேலியா: 198/10 (40.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 88 (96), பென் டுவார்ஷுஸ் 33 (52), ட்ரெவிஸ் ஹெட் 27 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 5/33, லுங்கி என்கிடி 2/28, நன்ட்ரே பேர்கர் 2/54, பிரெனெலன் சுப்ராயன் 1/46)
போட்டியின் நாயகன்: கேஷவ் மஹராஜ்
14 minute ago
19 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
51 minute ago