Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், மிர்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் 23 ஓட்டங்களால் பங்களாதேஷ் வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 131/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் 36 (33), மொஹமட் நைம் 30 (29), அஃபிஃப் ஹொஸைன் 23 (17), மகமதுல்லா 20 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 3/24 [4], மிற்செல் ஸ்டார்க் 2/33 [4], அன்றூ டை 1/22 [4], அடம் ஸாம்பா 1/28 [4], அஸ்தன் அகர் 0/22 [4])
அவுஸ்திரேலியா: 108/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் 45 (45), மிற்செல் ஸ்டார்க் 14 (14), மத்தியூ வேட் 13 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: நசும் அஹ்மட் 4/19 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/16 [4], ஷொரிஃபுல் இஸ்லாம் 2/19 [3], மஹெடி ஹஸன் 1/22 [4], ஷகிப் அல் ஹஸன் 1/24 [4])
போட்டியின் நாயகன்: நசும் அஹ்மட்
5 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Apr 2026
11 Apr 2026