Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் சனிக்கிழமை (13) நடைபெற்ற குழு பி போட்டியில் பங்களாதேஷை இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
பங்களாதேஷ்: 139/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷமிம் ஹொஸைன் ஆ.இ 42 (34), ஜாகிர் அலி ஆ.இ 41 (34), லிட்டன் தாஸ் 28 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹசரங்க 2/25 [4], துஷ்மந்த சமீர 1/17 [4], நுவான் துஷார 1/17 [4], சரித் அசலங்க 0/6 [1])
இலங்கை: 140/4 (14.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 50 (34), கமில் மிஷார ஆ.இ 46 (32), சரித் அசலங்க ஆ.இ 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: மஹெடி ஹஸன் 2/29 [4], தன்ஸிம் ஹஸன் சகிப் 1/23 [3])
போட்டியின் நாயகன்: கமில் மிஷார
7 minute ago
16 minute ago
42 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
42 minute ago
57 minute ago