Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 12 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஹொங் கொங்குடனான குழு பி போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
ஹொங் கொங்: 143/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிஸகட் கான் 42 (40), ஸீஷன் அலி 30 (34), யஸிம் முர்டாஸா 28 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: தன்ஸிம் ஹஸன் சகிப் 2/21 [4], ரிஷாட் ஹொஸைன் 2/31 [4], தஸ்கின் அஹ்மட் 2/38 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 0/22 [4], மஹெடி ஹஸன் 0/28 [4])
பங்களாதேஷ்: 144/3 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 59 (39), தெளஹிட் ஹிரிடோய் ஆ.இ 35 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: அதீக் இக்பால் 2/14 [3.4], அய்ஸஸ் கான் 0/14 [3])
போட்டியின் நாயகன்: லிட்டன் தாஸ்
9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026