Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலின் முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்க், நடப்புப் பருவகாலத்தில் பெரும்பாலும் விளையாடியிருக்காதபோதும் கடனடிப்படையில் நடப்புப் பருவகாலத்துக்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து ஆர்சனலுக்குச் சென்றதை முன்னரே முடிவுறுத்திக் கொள்ள விரும்பவில்லையெனக் கூறப்படுகிறது.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026