Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலுக்கு தமது முன்களவீரரான ரன்டல் கொலோ முவானியைக் கைச்சாத்திடும் வாய்ப்பை பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வழங்குமெனத் தெரிகிறது.
பரிஸ் ஸா ஜெர்மைனுடன் இன்னும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தை 26 வயதான முவானி கொண்டிருக்கின்றபோதும் அவரைப் பெரும்பாலும் அவ்வணி தற்போது பயன்படுத்துவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
27 Jun 2025
27 Jun 2025