Mithuna / 2024 ஜனவரி 17 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் ஜொஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவரென இங்கிலாந்து நம்பிக்கையுடன் இருப்பதாக அவ்வணியின் நிர்வாக இயக்குநர் றொப் கீ தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இருக்கும் முழங்கை உபாதையானது மீண்டும் ஏற்பட்டதையடுத்து கடந்தாண்டு மே மாதத்துக்குப் பின்னர் எந்தவொரு போட்டியிலும் 28 வயதான ஆர்ச்சர் விளையாடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026