Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக ஹரி ப்றூக் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழுநிலைச் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேறியமையையடுத்து ஜொஸ் பட்லர் பதவி விலகியிருந்தார்.
கடந்தாண்டு இங்கிலாந்தின் உப அணித்தலைவராக 26 வயதான ப்றூக்கே கடமையாற்றியதோடு, அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் பட்லர் இல்லாத நிலையில் அணித்தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .