Shanmugan Murugavel / 2025 மார்ச் 27 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்புப் பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்குத் திரும்ப எதிர்பார்த்துள்ள ஜொனி பயர்ஸ்டோ, கவுண்டி அணியாக யோர்க்ஷையருக்காக பாரிய ஓட்டங்களை இலக்கு வைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரிலேயே இறுதியாக விளையாடிய பயர்ஸ்டோ, கடந்த ஒன்பது மாதங்களாக இங்கிலாந்துக்காக பயர்ஸ்டோ விளையாடியிருக்கவில்லை.
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரருக்கான தேவையெற்படும்போது பயர்ஸ்டோவைத் தாண்டி, ஜோர்டான் கொக்ஸ், ஒலி றொபின்சன் ஆகியோரே முன்னுரிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் இன்னும் பயர்ஸ்டோ காணப்படுகின்ற நிலையில், ஒக்டோபர் மாதமே அது முடிவடைகிறது.
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago