Shanmugan Murugavel / 2021 ஜனவரி 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டில் இன்றைய ஐந்தாம் நாளில் இலங்கை தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 135/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 28, அஞ்சலோ மத்தியூஸ் 27, தசுன் ஷானக 23, குஷல் பெரேரா 20, வனிடு ஹஸரங்க 19 ஓட்டங்கள். பந்துவீச்சு: டொம் பெஸ் 5/30, ஸ்டூவர்ட் ப்ரோட் 3/20, ஜேக் லீச் 1/55)
இங்கிலாந்து: 421/10 (துடுப்பாட்டம்: 228, டான் லோரன்ஸ் 73, ஜொனி பெயார்ஸ்டோ 47, ஜொஸ் பட்லர் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 4/109, லசித் எம்புல்தெனிய 3/176, அசித பெர்ணான்டோ 2/44)
இலங்கை: 359/10 (துடுப்பாட்டம்: லஹிரு திரிமான்ன 111, அஞ்சலோ மத்தியூஸ் 71, குஷல் பெரேரா 62 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 5/122, டொம் பெஸ் 3/100, சாம் கர்ரன் 2/37)
இங்கிலாந்து: 76/3 (வெ.இ 74 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 35, டான் லோரன்ஸ் ஆ.இ 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: லசித் எம்புல்தெனிய 2/29)
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026