Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து ஒலி போப் நீக்கப்பட்டுள்ளார்.
போப்பை அணியில் ஜேக்கப் பெத்தெல் பிரதியிட்டுள்ளார்.
இதேவேளை காயம் காரணமாக எஞ்சியுள்ள ஆஷஸ் தொடரிலிருந்து ஜொஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ள நிலையில், நான்காவது டெஸ்டுக்கான அணியில் அவரை குஸ் அட்கின்ஸன் பிரதியிட்டுள்ளார்.
1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026